Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
காரைநகர், வாரிவளவு கற்பகவிநாயகர் ஆலய கும்பாபிஷேக பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கங்கா, யமுனா, சரஸ்வதி, கோராவாரி, சிந்து, காவேரி, நர்மதா ஆகிய புனித நதிகளின் நீர் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
காலை 6.01 மணி முதல் 7.30 மணி வரை இராஜகோபுர அபிஷேகங்களும் தொடர்ந்து 8.49 மணி முதல் 10.29 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



8 hours ago
8 hours ago
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
09 Nov 2025
09 Nov 2025