2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது இவ்வாலயத்திற்காக 45 அடி உயரமுள்ள தேர் ஒன்று தெஹிவளையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இத்தேருக்கான அடிச்சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினத்தன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் தேருக்கான புதிய தேர் இருப்பிடமும் அமைக்கப்படுகின்றது.  இதேவேளை, ஆலயமும் புனரமைப்பு செய்யபட்டு வருகின்றது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X