Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 14 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
முந்தல் ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது தீ மிதிப்பு வைபவமும் நடைபெற்றது.
கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொடியேற்றத் திருவிழாவின் 18ஆவது நாளான நேற்றையதினம் தீ மிதிப்பு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago