2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஜோதிலிங்க தரிசனம்...

Menaka Mookandi   / 2013 மார்ச் 10 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சிவராத்திரி தினத்தையொட்டி இன்று காலை பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதிலிங்கள் தரிசனத்திற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட ஜோதிலிங்கங்கள், மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்திலிருந்து மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளதை படங்களில் காணலாம்.











  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X