2025 மே 21, புதன்கிழமை

தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலய தீச்சடங்கு

Kogilavani   / 2011 மே 16 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலய தீச்சடங்கை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீ மூட்டுவதற்கான விறகு எடுத்துச் செல்லும் வைபவம் தாண்டவன்வெளி பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில், பறவைக்காவடி, காவடி, பால் காவடி, தீப்பந்தம் சுழற்றுதல் என்பன இடம்பெற்றன.

இதில் தீப்பந்தங்களை திருப்பெருந்துறை மாயன் விளையாட்டு கழகத்தினர் சுழற்றி மக்களை மகிழ்வித்தனர். குறிப்பிடத்தக்கது.

கடந்த 5ஆம் திகதி ஆரம்பமான கண்ணகை அம்மன் வருடாந்த சடங்கு நாளை செவ்வாய்க்கிழமை குளிர்த்தி பாடுவதுடன் நிறைவடையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .