2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

முந்தல் ஸ்ரீ திரௌபதாம்பிகை ஆலய வருடாந்த உற்சவம்

Super User   / 2011 ஜூன் 27 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

முந்தல் ஸ்ரீ திரௌபதாம்பிகை ஆலய வருடாந்த உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

18 நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்த உற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி தீ மிதிப்பு விழாவுடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை உற்சவம் நடைபெறும் நாட்களில் காலை 09.00 மணிக்கு ஸ்நபன அபிஸேகமும் முற்பகல் 11.00 மணிக்கு மதிய பூஜையும் இரவு 8.00 மணிக்கு சாயங்கால பூஜையும் இரவு 11.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடைப்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .