Kogilavani / 2011 ஜூலை 01 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை ஸ்ரீ விஸ்வநாதசுவாமி ஆலயத்தின்; வருடாந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடந்து வருகின்றது.
இதன்போது, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ரிஷப வாகனத்திலும் புதன்கிழமை மாலை காமதேனு வாகனத்திலும் வியாழக்கிமை மாலை சர்ப்ப வாகனத்திலும் விசாலாட்சி அம்பாள் சமேதராக விஸ்வநாதசுவாமி பரிவார மூர்த்திகளுடன் வெளிவீதி வலம் வந்ததை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago