2025 மே 21, புதன்கிழமை

பூந்தோட்டம் ஸ்ரீலஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.விவேகராசா)

 வவுனியா - பூந்தோட்டம் ஸ்ரீலஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இன்று பகல் வவுனியா நகர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து  செடி மற்றும் பறவை காவடிகள் புறப்பட்டு, நகர் வீதி ஊடாக நரசிம்மர் ஆலயத்தினை சென்றடைந்தது. பெருமளவிலான செடி காவடிகள் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .