Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மலையகத்தில் பிரசித்திப்பெற்ற நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் ஆடிவேல் திருவிழாவினை முன்னிட்டு கடந்த 12ஆம் திகதி காலை இடம்பெற்ற பட்டெடுத்தல், வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து முத்துச் சப்ரத்தில் விநாயகப்பெருமானும் வள்ளி தெய்வானை நமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சண்முகநாத சுவாமி சித்திரதேரில் ஆரோகணித்து நாவலப்பிட்டி நகர வீதியூடாக வருகை தந்தார். இந்தத்தேர் திருவிழாவில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
20 minute ago
23 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
44 minute ago
1 hours ago