Kogilavani / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய பூங்காவனத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பாமகியது. நேற்று முன்தினம் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்றதுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத்திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து 'பட்டு' ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி வைக்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
14 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago