2025 மே 21, புதன்கிழமை

கடா வாகனத்தில் வலம் வரும் நல்லூர் கந்தன்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கையில் உள்ள முருகன் ஆலயங்களில் பிரபல்யம் பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் முருகன் அழகிய வெள்ளி கடா வாகனத்திலும் வள்ளி தெய்வயானை அழகிய சிவப்பு நிற கடா வாகனங்களிலும் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுப்பதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X