2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

பட்டிப்பளை ஆதி வைரவர் ஆலயத்தில் வருடாந்த சடங்கு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
பட்டிப்பளை ஆதி வைரவர் ஆலயத்தின் வருடாந்த சடங்கு வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. இதன் ஒருகட்டமாக அலங்கார வளைவுக் கொண்டுச் செல்லும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, பக்தர்கள் வேல் குத்தி தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X