2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சிங்க வாகனத்தில் வலம்வரும் நல்லூர் கந்தன்...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தில் 16ஆம் நாள் திருவிழாவாகிய இன்று வெள்ளிக்கிழமை, முருகன், வள்ளி, தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்து அடியவாகளுக்கு காட்சியளித்தார். முருகன் அழகிய சிங்க வாகனத்திலும் வள்ளி தெய்வயானை யாழியிலும் வந்து அடியவர்களை பரவசப்படுத்தும் காட்சிகளை படங்களில் காணலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X