Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் இராஜகோபுர குடமுழுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு நிகழ்வில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, படைகளின் உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
20 minute ago
23 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
44 minute ago
1 hours ago