2025 மே 21, புதன்கிழமை

திருமலை, நிலாவெளியில் புதிய ஸ்ரீலட்சுமி நாராயண ஆலயம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை வடக்கு நிலாவெளி 6ஆம் வாய்க்கால் சாம்பல்த்தீவு சந்திக்கு அருகில் கிருஷ்ண  பக்தர் ஒருவரினால் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட  ஸ்ரீலட்சுமி  நாராயண பெருமால் ஆலயத்தின் குடமுழுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வைணவ முறைப்படி இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறரை ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயம் 235 அடி நீளமும் 115 அடி அகலமும் கொண்டதாக  காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X