2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

ஈழத்தில் உள்ள  தான்தோன்றீஸ்வரர்  ஆலயங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள தீர்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.குசச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இத்திருவிழாவில் 30ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி அதிகிலை 5.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்று 18ஆம் திகதி மாலை தேரோட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X