Super User / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் தீர்தோற்சவத்தில் அதிக எண்ணிக்கையான அடியவாகள் கலந்துகொண்டனர். இன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெற்ற தீர்த்த உற்சவத்தை தொடர்ந்து முருகன் வள்ளிதெய்வயானை மற்றும் பிள்ளையார் தண்டாயுதபாணியுடன் வெளி வீதியுலா வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
.jpg)


51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago