A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பகல் 11.00 மணிக்கு அடியவர்களின் அரோகரா கோசத்துடன் இடம்பெற்றது. யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் நண்பகல் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. நேற்று மாலை துர்க்கையம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
18 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
38 minute ago