Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா நடைபெற்றது.
வள்ளி, தெய்வயானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதுடன், முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
31 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago