Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை, மடத்தடிச் சந்தியிலுள்ள பழமை வாய்ந்த கிருஷ்ணர் பகவான் கோவிலின் வருடாந்த மகோற்சவம் நேற்று புதன்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.
மாலையில் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேதரராக கிருஷ்ண பகவான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார்.
.jpg)
31 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago