2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா

Kogilavani   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

 

இதன்போது விநாயகபெருமான அலங்கார தேரில் வீதி உலா வலருதல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
இவ் வருடாந்த உற்சவம் கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X