Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான நேற்று சனிக்கிழமை திருமஞ்சத் திருவிழா நடைபெற்றது. இதன்போது துர்க்காதேவி வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சிளித்தார். அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கற்பூரச்சட்டி எடுத்தும் அடியடித்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago