2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி நகர் கதிர்வேலாயுத ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


நாவலப்பிட்டி நகர் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை பறவைக்காவடி எடுத்தலும் தீ மிதித்தலும் நடைபெற்றது.

கொந்தனாவை மாகாவலி ஆற்றோரத்தில் இருந்து ஆரம்பமான பறவைக்காவடி ஊர்வலம் ஸ்ரீகதிர்வேலாயுத் ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீ மிதிப்பில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X