2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு சாந்த மரியாள் தேவாலய உற்சவம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சாந்த மரியாள் தேவாலயத்தின் 138ஆவது வருடாந்த உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதனையொட்டி விசேட பூஜை வழிபாடுகள் இன்றையதினம் நடைபெற்றன. அருட்தந்தை பெஸ்டஸ் குருகுலசூரிய பிரார்த்தனையை நடத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X