2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

புரட்டாதி விரதம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் வாழும் இந்துக்களால் இன்று சனிக்கிழமை புரட்டாதிவிரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் உள்ள இந்துக்கள் புரட்டாதி சனி விரத அனுஷ்டிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, திருகோணமலையில் உள்ள சனீஷ்வரர் ஆலயத்தில் இன்று பெருந்திராளான பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை - கஜன்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X