2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஆலடி விநாயகர் ஆலய சங்குஸ்தாபன விழா

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலை பிரசித்திபெற்ற அருள்மிகு, ஆலடி விநாயகர் ஆலய இராஜகோபுரத்துக்கான சங்குஸ்தாபன விழா இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், திருண்குக்ணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராசா போன்றோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

சங்குகள் மற்றும் திரவியங்கள் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பூசை முடிந்து ஆலயத்தைச் சுற்றி வலமாக எடுத்தவரப்பட்டு பின்னர் கிரியைகள் இடம்பெற்று அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்ட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .