2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குருக்கள்மடம் ஐயனார் ஆலய சங்காபிஷேக பெருவிழா

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


மட்டக்களப்பு, குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தின் சங்காபிஷேக பெருவிழாவும் கனிமுக விநாயகர் பிரதிஷ்டையும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

இதன் பூர்வாங்க கிரியைகள நாளை மறுதினம் வெள்ளிக்;கிழமை மாலை நடைபெறவுள்ளது.

சங்காபிஷேக பிரதமகுரு சிவத்திரு செ.சுப்பிரமணியகுருக்கள,; கிரான்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் இப்பெருவிழா நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .