2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாதம்பை ஸ்ரீ முருகன் ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


சிலாபம், மாதம்பை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

இத் தேர்திருவிழாவில், புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

உற்சவங்கள் சிவசிறி ஜெக செந்தில் நாத குருக்கள் தலைமையில் நடைப்பெற்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .