2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உகந்தை அருள்மிகு சிறிமுருகன் ஆலையத்தின் தைப்பூசை பெருவிழா

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உகந்தை அருள்மிகு சிறிமுருகன் ஆலையத்தின் தைப்பூசை பெருவிழா  இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வள்ளிமலையில் அமைந்துள்ள வள்ளியம்மன் ஆலையத்திலிருந்து பாற்குட பவனி ஆரம்பித்து சிறிமுருகன் ஆலையத்தை வந்தடைந்ததது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .