2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பெரிய உப்போடை லூர்த்து அன்னை ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பெரிய உப்போடை பார் வீதி புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

காணிக்கை அன்னை ஆலயத்திலிருந்து ஆரம்பமான திருச்சொரூப பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X