2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இலங்கை நாயகி தேவாலயத்தின் வருடாந்த உற்சவம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் தள வைத்தியசாலையின் இலங்கை நாயகி தேவாலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வு இன்று சிறப்பாக நடைப்பெற்றது.

இதன்போது, பங்குதந்தை அருட்திரு. ஜெயராஜ் திருப்பலி ஒப்பு கொடுத்தார். அதனையடுத்து மாதா திருச்சொரூபம் வைத்தியசாலையினை சுற்றி வீதி வலம் வந்தது.

இந்நிகழ்வில் இஸ்லாமிய மதகுருமார், இந்து மத குருக்கள், வைத்தியசாலையின் அத்தியட்சகர் அசோக் பெரேரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .