2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அம்பாள் சிலையில் இருந்து விபூதி கொட்டும் அற்புதம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, பாரதிபுரத்தில் உள்ள நாகம்பாள் ஆலயத்தில் அம்பாள் சிலையில் இருந்து விபூதி கொட்டும் அற்புதம் நிகழ்ந்து வருகின்றது.

இவ் ஆலயத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 6.00 மணிக்கு பூஜைக்கு சென்றபோது இந்த அதிசயத்தை முதலில் கண்டுள்ளனர்.

இந்த அதிசயத்தை பார்பதற்கு மக்கள் ஆலயத்தை நோக்கி திரண்டு வருகினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .