2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு இடப வாகனங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு மூசிகம் மற்றும் இடப வாகனங்கள் நேற்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

இந்த ஆலயத் தலைவர் த.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .