2025 மே 19, திங்கட்கிழமை

குருநகர் புனித யாக்கப்பர் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


யாழ்ப்பாணம், குருநகர் புனித யாக்கப்பர் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 16 ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  இறுதிநாள் ஆராதனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்.ஆயர் கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஆர்.நேசராஜா, பதுளை குருமுதல்வர்; எம்.எம்.ராஜநாயகம், அருட்தந்தையர்களான குணசீலன், பிலிப், நிரூபன், ரவிராஜ், ஜேசுரட்ணம், ரோய் ஜெயசேகரம் ஆகியோர் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

ஆலய பாடல் குழுவினரால் வருகை, தியானம், காணிக்கை, திருவிருந்து, நன்றி மற்றும் நிறைவுப் பாடல்கள் பாடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X