2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய தைப்பொங்கல் விழா

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய தைப்பொங்கல் விழாவும் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் அலங்கார பவனியும் இன்று (15.01.2014) நடைபெற்றது.

இதன்போது, ஸ்ரீ ஆஞ்சநேயப் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக நுவரெலியா மாகாஸ்தோட்ட வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்த பின்பு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு அண்ணதானமும் வழங்கப்பட்டது.

கடந்த வருடம் பட்டிப் பொங்கள் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரண்டாவது தடவையாக இம்முறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .