2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமிர்தகழி கண்ணகியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீகண்ணகியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக மற்றும் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றன.

நேற்று வியாழக்கிழமை  காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து, பக்தர்கள் பாற்குட பவனி எடுத்தனர்.
இதன் பின்னர் கண்ணகியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .