2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையை வந்தடைந்த கதிர்காம பாதயாத்திரை குழுவினர்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


கதிர்காமத்துக்கு பாதயாத்திரை  செல்லும்     காரைதீவு  வேல்சாமி  குழுவினர்  அம்பாறை   மாவட்டத்தை வந்தடைந்தனர்.

33  நாள்  பயணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு,  மன்னார்   போன்ற    மாவட்டங்களுக்கு  சென்று  திருகோணமலை  ஊடாக கடந்த சனிக்கிழமை  மட்டக்களப்பை  வந்தடைந்த இவர்கள்,    அம்பாறை   மாவட்டத்தையும்   வந்தடைந்தனர். இக்குழுவினர் உகந்தை, அம்பாந்தோட்டை ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைவர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X