2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Kanagaraj   / 2014 ஜூலை 01 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய பஞ்சகுண்டல புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று (30) நடைபெற்றது.

இக் கும்பாபிஷேக நிகழ்வு யாழப்பாணம் கோண்டாவில் ஸ்ரீ ஞானப்பழனி முருகன் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ த.ரவீந்திரராசா  குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இக் கும்பாபிஷேகத்தின் போது திராய்மடு ஸ்ரீ முருகன் புகழினைப் பாடும் கும்மிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X