2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலய பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-திருஞானம்


நுவரெலியா மாவட்டம், கந்தபளை தேயிலைமலை தோட்டம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலய பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.

இதன்போது பால்குட பவணி, விஷேட பூஜைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் வி.இராதகிருஸ்ணன், தோட்ட அதிகாரிகள், தோட்ட பொது மக்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.   




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .