2025 மே 16, வெள்ளிக்கிழமை

பச்சை கட்டு திருச்சடங்கு

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

கொக்கட்டிச்சோலை, ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் பச்சை கட்டு திருச்சடங்கு திங்கட்கிழமை (01) நடைபெற்றது.

இதன் போது கண்ணகை அம்மனுடைய சிலம்பு ஏந்தி பல ஆடல் பாடல்களுடன் பூசைக்குரிய பொருட்கள் ஊர்வலமாக கொக்கட்டிச்சோலை நாக தம்பிரான் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டன.
 
பின்னர் கொக்கட்டிச்சோலை கண்ணகை அம்மனை சென்றடைந்து, பூசை ஆராதனைகள் நடைபெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .