2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி சனிக்கிழமை (06) காலை இடம்பெற்றது. இன்றைய வேள்வியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

வெள்ளிக்கிழமை (05) இரவு வைரவருக்கான பொங்கல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்று காலை முதல் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.

வெளிநபர்கள் ஆடுகள் பலி கொடுக்கப்படுவதை பார்க்க முடியாதவாறு ஆலய வாயிலில் பாதுகாப்பான கூடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆடுகளும் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டன.

வழமை போன்று இந்த முறையும் நூறுக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .