2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

27 அடி மகாலஷ்சுமி தேவியின் சிலை திறப்பு

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்


திருகோணமலை இராசமலை மனையாவெளி அருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார், ஸ்ரீ வல்லபசக்தி  துர்க்கா தேவஸ்தானத்தில்  27 அடி உயர ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலஷ்சுமி  தேவியின் சிலை இன்று  (22) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .