Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் ஆலயத்துக்கான இராஜகோபுர சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டும் விழா, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதீன கர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (04) காலை நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைப்பதையும் கலந்துகொண்ட அந்தணர்களையும் ஏனைய பிரமுகர்களையும், பொதுமக்களையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025