Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 17 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை (16) எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இவ்வாலயத்தில் வெள்ளிக்கிழமை (11) சங்காபிஷேகம் நடைபெற்று, திங்கட் கிழமை (14) கர்மாரம்பமும் புதன்கிழமை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
நாளை வெள்ளிக்கிழமை (18) கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
கிரியைகள், சிவ ஸ்ரீ சீத்தாராம் குழுக்கள் மற்றும் வடஇந்திய இராமேஸ்வரம் ஆலயத்தின் பரம்பரை அச்சகர் சிவ ஸ்ரீ சிவராஜன், ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .