Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கோட்டைமுனை மகாமாரியம்மன் அலய பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை (29) நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (28) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
புதிதாகப் பிரதிஷ்டை பண்ணப்பட்ட விஸ்வகர்மா, காயத்திரி, தட்சணாமூர்த்தி, மகாலக்ஷ்மி, துர்க்கா பரமேஸ்வரி மற்றும் ஆதிவைரவர் மூர்த்திகளுக்கு அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
கிரியைகளை சபரிமலை ஐயப்ப குருசுவாமி பிரம்மஸ்ரீ தானுவாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் உதவிக் குருமார்கள் நிகழ்த்தினர்.







6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago