Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்
சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜிவாப்போல் அடிகளார் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
நிகழ்வில் குருத்தோலைகளுடன் பங்குமக்கள் பவனியாகச் சென்றனர்.

5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago