2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கங்குவெலி சிவன் ஆலய கும்பாபிஷேகம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார் 

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்குவெலி சிவன் ஆலயத்தின் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு, நாளை சனிக்கிழமையும் (09) நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (10) இடம்பெறவுள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை (11) காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் இடம்பெறும். 

அகத்திய மாமுனிவரால் வழிபட்டதாகக் கருத்தப்படும் இவ்வாலயம் உலகின் முதல் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்ற இடமாகவும் கருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .