Editorial / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவராத்திரி சரஸ்வதி பூஜை இன்று (26) ஆரம்பமானது, நீர்க்கொழும்பு வெளிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை சரஸ்வதி பூஜை இடம் பெற்றது.
பாடசாலையில் கல்வி கற்கும் இந்து மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
(எம். இஸட். ஷாஜஹான்)








17 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
1 hours ago