Kogilavani / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகத்தின் போது உலங்கு வானுர்த்தி மூலம் கோபுர பூசையில் மலர்கள் தூவப்பட்டனது.
கடந்த 30ஆம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகி சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெறறதுடன் ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.



11 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
1 hours ago