Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,மட்டிக்கழி அருள்மிகு ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்தர தீமிதிப்பு உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
18ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது, எட்டு தினங்கள் நடைபெற்றுவந்தது.
ஆலயத்தின் பிரதம குரு நா.சிவபாலன் பூசகர் தலைமையில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் கிரியைகளில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.


3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago